Text Size
தற்போதுள்ள இலக்கத்தில் இருந்து 10000, 20000, மற்றும் 30000 வீச்சு எல்லைக்குள், முன்னதாகவே வாகன இலக்கங்களை ஒதுக்கி வைப்பதற்கான கட்டணங்கள் முறையே ரூபா 50,000, ரூபா 60,000, ரூபா 70,000 ஆக 2011 மே 20 ஆம் திகதியிலிருந்து மீளமைக்கப்படுகிறது.
| அடுத்தது > |
|---|
புதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2011 04:32 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011 08:26