Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Sinhala
Sinhala
   
Text Size

இறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்

மோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்

  • முதல் வகை விண்ணப்பம்
  • முதல் வகை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட வாகன வகைக்கான அடையாள அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்.
  • அவ் வகையிலான ஒவ்வொரு வாகனங்களுக்குமான  MTA 2 விண்ணப்பத்தின் போட்டோக் கொப்பிகள் மற்றும் நிறை சான்றிதழ், பதிவு சான்றிதழ்.
  • உரிய வாகன வகைக்கான வாகன விபரப்பத்திரம்.
  • உரிய வருடத்திற்கான மோட்டார்வாகன திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொண்ட வர்த்தகச் சான்றிதழின் போட்டோப்பிரதி.

ஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்

  • வாகனம் திருத்தும் இடத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்.
  • MTA 23 படிவம்
  • அவ் இடத்திற்கான வர்த்தக அனுமதியை வழங்கியதற்கான விண்ணப்பம்
  • VAT சான்றுப்பத்திரம்
  • வாகனம் தரிக்கும் இடம் அமைந்துள்ள இடத்திற்கான காணியின் தலைப்பு உறுதி
  • வர்த்தக அனுமதிப்பத்திரம்.

ஒரு வர்த்தகக் கம்பனி / வாகன விற்பனை நிலையத்தைப் பதிவு செய்தல்.

  • 5 வாகனங்களின் சுங்க விடுவிப்பு சான்றுப்பத்திரங்கள்.
  • ஒரு வர்த்தக கம்பனியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்..
  • MTA 23 படிவம்
  • அவ் வருடத்திற்கான வர்த்தக அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்கான சான்றுப்பத்திரம்
  • VAT சான்றுப்பத்திரம்
  • வர்த்தக அனுமதிப்பத்திரம்.
  • காணியின் தலைப்பு உறுதி

வர்த்தக கம்பனிகள் திருத்தும் இடங்களைப் புதுப்பித்தல்

  • MTA 23 படிவம்
  • அவ் வருடத்திற்கான வர்த்தக அனுமதியை வழங்குவதற்கான விண்ணப்பம்
  • கடந்த வருடத்தில் மோட்டார் வாகன திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வர்த்தக சான்றுப்பத்திரம்.

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
  • 3
VET சான்றுப்பத்திரத்திலிருந்து விலக்களிப்பு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மற்றும் இரண்டும் கலந்த கலப்பு வாகனங்கள் என்பன வருடாந்த வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும்பொழுதுதா... மேலும் வாசிக்க
முன்னதாகவே வாகன இலக்கங்களை ஒதுக்கி வைப்பதற்கான புதிய கட்டணங்கள் தற்போதுள்ள இலக்கத்தில் இருந்து 10000, 20000, மற்றும்  30000 வீச்சு எல்லைக்குள், முன்னதாகவே வாகன இலக்கங்களை ஒதுக்கி வைப்பதற்கான கட்டணங்கள் மு... மேலும் வாசிக்க
Charges Revision for Motor Vehicle Registration There are no translations available.Motor Vehicle Registration charges have been revised with effect from 1 October 2011. Please see the Mot... மேலும் வாசிக்க