பழைய நடைமுறைகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை புதிய நடைமுறைக்கமைவானதாக மாற்றியமைத்துக் கொள்ளல்
- தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரம்.
- கனரக வாகன அனுமதிப் பத்திரமாயின் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினால் 06 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட தகுதிகாண் மருத்துவச் சான்றிதழ்.
புதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2011 04:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
வியாழக்கிழமை, 19 மே 2011 06:18