Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Sinhala
Sinhala
   
Text Size

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்

  1. தற்போது விண்ணப்பதாரரிடம் உள்ள சாரதி அனுமதிப் பத்திரம்.
  2. மேலதிகமாக இலகு ரக வாகன வகுப்பொன்றை உள்ளடக்கும் போது எழுத்து மூலமான பரீட்சையிலிருந்து விலக்களிக்கப்படுவதுடன், இலகு ரக வாகன அனுமதிப் பத்திரத்தை வைத்துள்ள ஒருவர் கனரக வாகன வகுப்பை உள்ளடக்கிக் கொள்ளும் போது எழுத்து மூலமான பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.
  3. மேலதிகமாக இலகு ரக வாகன வகுப்பை உள்ளடக்கிக் கொள்ளும் போது மேலே 01 ஆம்  இலக்க பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளையும், கனரக வாகன வகுப்பை உள்ளடக்கிக் கொள்ளும் போது 02 ஆம் இலக்க பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டும்.
  4. பயிற்சி பெறுவோருக்கான அனுமதிப் பத்திரத்தை பெற்ற பின்னர் ஆகக் குறைந்தது 03 மாதங்கள் பூர்த்தியடைந்திருத்தல் வேண்டும் என்பதுடன் செயல் ரீதியான பரீட்சையிலும் சித்தியடைதல் வேண்டும்.

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
  • 3
VET சான்றுப்பத்திரத்திலிருந்து விலக்களிப்பு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மற்றும் இரண்டும் கலந்த கலப்பு வாகனங்கள் என்பன வருடாந்த வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும்பொழுதுதா... மேலும் வாசிக்க
முன்னதாகவே வாகன இலக்கங்களை ஒதுக்கி வைப்பதற்கான புதிய கட்டணங்கள் தற்போதுள்ள இலக்கத்தில் இருந்து 10000, 20000, மற்றும்  30000 வீச்சு எல்லைக்குள், முன்னதாகவே வாகன இலக்கங்களை ஒதுக்கி வைப்பதற்கான கட்டணங்கள் மு... மேலும் வாசிக்க
Charges Revision for Motor Vehicle Registration There are no translations available.Motor Vehicle Registration charges have been revised with effect from 1 October 2011. Please see the Mot... மேலும் வாசிக்க