பிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்.
அனுமதிப் பத்திரத்தின் மற்றொரு பிரதியை பெற்றுக் கொள்ளல்
- சாரதி அனுமதிப் பத்திரம் காணாமல் போயிருப்பின் 6 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டின் பிரதி.
- சேதமடைந்து அல்லது மங்கலானதாக இருப்பின் குறித்த சாரதி அனுமதிப் பத்திரம்.
தகவல்களை திருத்தியமைத்தல்
- தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரம்.
- பெயரை மாற்றியமைப்பதற்கான பிறப்புச் சான்றிதழ் /திருமணச் சான்றிதழ்/ விவாகரத்துச் சான்றிதழ் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஆவணங்கள்.
- முகவரியை மாற்றியமைப்பதற்காக கிராம அலுவலரின் வதிவுச் சான்றிதழ்.
புதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2011 04:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
வியாழக்கிழமை, 19 மே 2011 05:57