மோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்
கட்டணங்கள்
மோட்டார் வாகனங்களின் உரிமை மாற்றம் தொடர்பானவைகளின் வரிகளும் கட்டணங்களும் செலுத்தப்பட வேண்டியனவாக உள்ளன.
உரிமை மாற்றல், பதிவு செய்தல் கட்டணம் சாதாரண சேவை (ரூபா)
| வாகன வகை | உரிமை மாற்றல் கட்டணம் | முதல் தடவை அறுதி உரிமையை பதிவு செய்தல் | அடகு வைத்தலை பதிவு செய்தல் | அறுதி உரிமையைஅல்லது அடவை ரத்துச் செய்தல் |
| மோட்டார் கார், இருவகைப் பயன்பாட்டு வாகனம், மோட்டார் லொரி, மோட்டார் கோச், பிரைம்முவர், விவசாயம் அல்லாத காணி வாகனம், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கில் | 2500 | 1250 | 200 | 500 |
| 1000 | 1250 | 200 | 500 | |
| 500 | 1250 | 200 | 500 |
உரிமை மாற்றல், பதிவு செய்தல் கட்டணம் ஒரு நாள் சேவை (ரூபா)
| வாகன வகை | உரிமை மாற்றல் கட்டணம் | முதல் தடவை அறுதி உரிமையை பதிவு செய்தல் | அடகு வைத்தலை பதிவு செய்தல் | அறுதி உரிமையைஅல்லது அடவை ரத்துச் செய்தல் |
| மோட்டார் கார், இருவகைப் பயன்பாட்டு வாகனம், மோட்டார் லொரி, மோட்டார் கோச், பிரைம்முவர், விவசாயம் அல்லாத காணி வாகனம், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கில் | 3750 | 2750 | 400 | 1000 |
| 1800 | 2750 | 400 | 1000 | |
| 1150 | 2750 | 400 | 1000 |
விற்பனை வரி
ஒரு வாகனத்தின் முதலாவது பதிவிலிருந்து 07 வருடங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்கு முன்பாக வாகனத்தை மாற்றம் செய்வதாயின் அதன் முதலாவது மாற்றத்தின்பொழுது ரூபா4000/- வரியாக அறவிடப்படுகிறது.
தடுத்து வைத்தல் வரி
ஒரு மோட்டார் காரோ அல்லது இருநோக்கு வாகனமோ அதனது முதல் பதிவிலிருந்து 05 வருடத்திற்கு விஞ்ஞாத காலப்பகுதியில் மாற்றப்படும்பொழுது ஒரு தடுத்து வைக்கும் வரியாக ரூபா 1000/- அறவிடப்படுகிறது. (இது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், லொறிகள், பஸ்கள் மற்றும் கை உழவியந்திரங்கள் என்பவற்றுக்குப் பொருந்தாது)
ஒரு வாகனத்தைப் பரிசோதித்து நிறை சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளல்.
(ஒரு வாகனத்தைப் பரிசோதிப்பதற்கு தொழில்நுட்பக் கிளையிலிருந்தான சிபார்சையும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரிடமிருந்தான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.)
ஆங்கில இலக்கமுள்ள வாகனத்தின் பெற்றோல் இயந்திரத்தை டீசல் இயந்திரமாக மாற்றும்பொழுது பின்வரும் ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும். (முதலாவது பதிவிலிருந்து 03 வருடங்கள் செல்லும் வரைக்கும் எரிபொருள் மாற்றம் செய்யப்படக்கூடாது)
| இயந்திர மாற்றிடு வகைகள் | கட்டணம்(Rs) | எண்தகடு கட்டணம் (Rs) |
வேறு கட்டணங்கள்(Rs) |
| பெற்றோலிலிருந்து டீசளிற்கு | 35000.00 | 3300.00 | 350.00 |
| பெற்றோலிலிருந்து பெற்றோலிற்கு | 250.00 | தொடர்புடையதல்ல | 350.00 |
| டீசலிலிருந்து டீசளிற்கு | 250.00 | தொடர்புடையதல்ல | 350.00 |
| < முன் | அடுத்தது > |
|---|
திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013 06:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது திங்கட்கிழமை, 16 மே 2011 11:35